முன்னெல்லாம் என் லவ்வர் பீச்சுக்கு கூட்டிட்டு போனா கடலை வாங்கித் தருவாரு.

இப்ப ரொம்ப மாறிட்டாரு!
இப்படி எப்படி?
கடலை காண்பிக்கிறதோட சரி!