Tamil sms

லவ் மேரேஜுக்கும

லவ் மேரேஜுக்கும், அரேஞ்டு மேரேஜுக்கும் என்ன வித்தியாசம்?
 
நாமே கிணத்துல விழுந்தா அது லவ் மேரேஜ்.
பத்து பேர் சேர்ந்து நம்மை தள்ளி விட்டா அது அரேஞ்டு மேரேஜ்.

Funny Whatsapp Videos

Funny Whatsapp GIFs