விடியும் வரை

காத்திருந்தேன்

கனவிலாவது நீ

வருவாயே என – ஆனால்

மறந்துவிட்டேன் உறங்க

உன் நினைவில்…

என் செல்லம்…. எனச்சொல்லி கெஞ்சுவோர் சங்கம்..