Luv is fashion.
But Frndship is ocean.
Fashion will change.
But Ocean will never change!
Dats Friendship
You may also like
Girls Special>
Kerala: Dark Long Hair..
Uthara.p: Beautiful Walk..
KASHMIR: sexy Lips..
Anthara.P: Sharp Nose..
Punjab: Colourful..
Banglore: Beauti Eyes..
Orissa : Attractive Voice..
TN : Oru Mayirum Illainalum Overa Scene Poduvaluga..
Forward To All Tamilnadu boys…
உனக்கென இருப்பேன்…
உயிரையும் கொடுப்பேன் என்னை நீ பிரிந்தால்…
குவார்ட்டர் உட்டுட்டு
குப்புறப் படுப்பேன்!
தினம் காலைல பத்து மணிக்கு ஆபீஸுக்கு போலாம்னு நினச்சா ஒரு நாளும் நடக்கமாட்டேங்குதே
ஏன் என்னாச்சு
இன்னும் வேலை கிடைக்கலியே
:cry2:
சேர்ந்தே இருப்பது?
ஏர்செல்லும் நெட்வொர்க் பிஸியும்
சேராதிருப்பது?
ரிலைன்ஸ் 2 பிஎஸ்என்எல் எஸ்எம்எஸ்
செய்யக்கூடாதது?
செல் 2 லேண்ட் லைன் கால்
செய்யவேண்டியது?
கஸ்டமர் கால்
செல்லுக்கு?
புதுப் பழமொழிகள்
* எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும்
* ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வரும்
* ஒரு பொய்க்கு ஒரு மூட்டை பொய் பாலம்