Tamil sms ரவுடி : தலீவா ந 54 years agoby admin19 Views ரவுடி : தலீவா நீங்க சொன்ன மாதிரியே அசிஸ்டென்ட் கமிஷனர போட்டுத்தள்ளிட்டேன். எம்.எல்.ஏ: டேய்… நான் எப்படா சொன்னேன்? ரவுடி : ஒரே டென்ஷனா இருக்கு அந்த ஏ.சி.ய போடுன்னு நீங்கதானே நேத்து சொன்னீங்க. Funny Whatsapp Videos Funny Whatsapp GIFs
मिटा सके तो मिटा दे तू हर वजूद आशिकी का.. ये मोहब्बत तो हवाओं में बिखरी है, तुझको हर हाल में छू लेगी…😎😇 Explore Love SMS • Tamil sms
Girls Special> Kerala: Dark Long Hair.. Uthara.p: Beautiful Walk.. KASHMIR: sexy Lips.. Anthara.P: Sharp Nose.. Punjab: Colourful.. Banglore: Beauti Eyes.. Orissa : Attractive Voice.. TN : Oru Mayirum Illainalum Overa Scene Poduvaluga.. Forward To All Tamilnadu boys… Explore Tamil sms
பஸ்ஸீல் சீட் இருந்தும் நின்னுகிட்டே வந்தேன் சீட் இருந்தும் ஏன் நின்னுகிட்டே வந்தீங்க? சீட்டில் எல்லோரும் உட்கார்ந்திட்டிருந்தாங்க. Explore Tamil sms
இன்னும் கொஞ்ச நேரத்துல விடியப்போகுது. வெளிச்சமாகப் போகுது. சீக்கிரம் எழுந்திரு…. இல்லைன்னா பக்கத்து வீட்டு நியூஸ்பேப்பரை எப்பவும் நீ திருடுற மாதிரி இன்னிக்கு திருடமுடியாது…. Explore Tamil sms
சார் : படிக்கிற பசங்க ஒரு நாளைக்கு 7 மணிநேரம் தூங்கினா போதும். அது எப்படி சார்.. ஒரு நாளைக்கு 5 மணிநேரம் தானே காலேஜ்.. ????????? Explore Tamil sms
புதுப் பழமொழிகள் * எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும் * ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வரும் * ஒரு பொய்க்கு ஒரு மூட்டை பொய் பாலம் Explore Tamil sms